அப்போஸ்தலர் டேவிட் பிரகாசம்
எங்கள் தலைமை போதகர் டேவிட் பிரகாசம் மற்றும் அவர்களது மனைவியார் கெத்சியா பிரகாசம் தேவ வார்தையின் ஊழியத்திற்கென்று தங்கள் வாழ்க்கையை அர்பணித்தார்கள். அவர்கள் எந்த ஊழியத்திலிருந்தாலும் மக்களை நேசித்து விசாரிப்பார்கள். எங்கள் சமூக நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் சொல்வார்கள் மற்றும் நீங்கள் தனிப்பட்ட முறையில் சந்திக்கவும் மகிழ்ச்சியுடன் நேரம் கொடுப்பார்கள்.

நேரலையில் காண்க

Days
Hours
Minutes
Seconds

ஆராதனை நேரங்கள்.

தமிழ்

ஞாயிறு காலை

05:30 மணி, 7.00 மணி, 9.30 மணி, 12.00 மணி மாலை 06.00 மணி

பெராசீம் ஹால்

சனி காலை 10.00 மணி- மெயின் ஹால்


ஆங்கிலம்

பெராசீம் ஹால்

காலை 10 மணி


RED YOUTH FELLOWSHIP

அடோனாய் அரங்கம்

ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை 06.00 மணி


அற்புத ஆசீர்வாத
ஆராதனை

மேல் ஆலய அரங்கம்

வெள்ளிக்கிழமை காலை 10 மணி – மேல் ஆலய அரங்கம்


சனிக்கிழமை முதியோர் ஆராதனை

பல்நோக்கு அரங்கம்

சனிக்கிழமை காலை 10 மணி – பல்நோக்கு அரங்கம்


ஞாயிறு வாலிபர் ஆராதனை

ஷெக்கினா ஹால் தமிழ்

காலை 9:30, 12 மணி இரண்டவது ஞாயிறு

ஷெக்கினா ஹால் ஆங்கிலம்

காலை 9:30, காலை 11:30 மணி இரண்டவது ஞாயிறு