River of Life church are one of our partner churches in the US who help support many of our projects here in India. In the fund allocation tab you can just click the Missions India tab and they will pass it on to us.
தேவனுடைய ராஜ்யத்திற்கான பணிக்கு கொடுப்பதும், பங்காளிகளாக இருப்பதும் ஒவ்வொரு தேவப்பிள்ளைக்கும் கிடைக்கப்பெற்ற மாபெரும் பாக்கியம் என்று நாங்கள் சபையாக விசுவாசிக்கின்றோம். விதைப்பதும், அறுப்பதுமான இந்த கோட்பாடுகள் மறுக்கமுடியாதவை.
தேவன் பெத்தேல் மாநகர பேராலயத்தில் தங்கள் நேரம், தாலந்து மற்றும் பொருளாதாரத்தை தாராளமாக தேவனுக்கென்று கொடுக்கின்ற சபை அங்கத்தினர்களை தந்து ஆசீர்வதித்திருக்கிறார்.
பெத்தேல் மாநகர பேராலயத்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தீர்களானால் நீங்கள் கொடுப்பதற்கான வழிகளை நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ளோம்.
இணையத்தளத்தின் மூலம் பணம் பரிமாற்றம் செய்ய
Bank details for NEFT/RTGS Transfer:
பெத்தேல் மாநகர பேராலயம் 4C, BKR நகர், சத்தி ரோடு, கோயம்புத்தூர் தமிழ் நாடு - 641 012 இந்தியா