ஆராதனை ஊழியங்கள்

பெத்தேலில் ஆராதனை என்பது நாங்கள் துதிப்பதையே பேசுகிறோம். எவ்வாறு வாழ்கிறோமோ அதையே பாடுகிறோம். ஆலயங்களில் பாடி துதிப்பது மட்டும் போதாது எப்படியாயினும் ஆண்டவரை துதிப்பது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கட்டளை ஆகும். (சங் 66:1-2).

நம் ஆண்டவரும் ராஜாவானவரை நாம் துதிப்பதும், ஆராதிப்பதும் அவரை கனப்படுத்துவது ஆகும். எங்களது ஆராதனை ஊழியம் பாடுவது, இசைக் கருவி வாசிப்பது - இந்த பாட்டுகள் நமக்கு என்ன செய்தி கொடுக்கின்றன என்பது அதி முக்கியமான ஒன்றாகும். எங்கள் இசை அமைதலாகவோ, சப்தமாகவோ, புதியதாகவோ, பழையதாகவோ, எந்த முறையில் இருந்தாலும் இவைகள் ஒரு பொருட்டு அன்று. ஆனால் அப்பாட்டின் செய்தி மட்டுமே முக்கியமானது.

தேவ வார்த்தையை இப்பாட்டுகள் பிரதிபலிப்பது என்பது மிக முக்கியமானதாகும். கிறிஸ்துவின் குமாரன் சுவிசேஷத்தை வெளிப்படுத்தச் செய்யும் வகையில் ஒருநபரை கொண்டு கடவுளின் தன்மையை வெளிக் கொண்டு வருகிறார். ஆராதனை, கடவுளின் முடிவில்லா தன்மையை வெளிப்படுத்துவது. அச்சொல்லே உடல், உள்ளம், செயல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதாகும். ஆராதனை நேரம் பாடல்கள் பாடப்படுகின்றன. தசம பாகம் கொண்டு வரப்படுகிறது. கடவுளின் வார்த்தையை கேட்டு கீழ்ப்படிகின்றோம். அதுமட்டுமல்லாமல் கடவுளின் மட்டில்லா தன்மைக் கேற்ப எங்கள் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கிறோம்.

கடவுளின் மேலான தன்மையையும், மகத்துவத்தையும் மக்கள் அனுபவிக்கும்படியாக ஆராதனை உதவி செய்கிறது.


எங்கள் ஆராதனை மதிப்பீடுகள்

வேதாகமத்தையே சார்ந்து நாங்கள் பாடுவதும் ஜெபிப்பதும் பிரசங்கிப்பதும் வரவேற்பதும் எப்பொழுதும் ஆண்டவரின் வார்த்தையின் அடிப்படையிலே தான். (ஏசா. 40:8)

உள்ளம் மனரீதியாக எங்கள் ஆராதனை ஆவிக்குரிய காரியங்களுக்கு வார்த்தையின் உண்மையின் படி உள்ளங்கள் கொழுந்து விட்டு எரிய ஆண்டவர் பால் ஒரு ஆழமான முழு உள்ளத்தோடும் முழு உணர்வோடும் அன்புகூரச்செய்கிறது( மத். 22:37 )

நிஜமான ஒன்று மெய்யான ஆண்டவரிடம் நேரடியான சந்திப்பை பெற எங்கள் ஆராதனை உதவி செய்கிறது. எங்கள் ஆராதனை வெளிப்படையான நிலைப்பாங்கு பெறுபவர்கள் மறைந்திருக்க ஆண்டவரின் வல்லமையை வெளிக்கொண்டுவர உதவுகிறோம். நாங்களோ பரிசுத்த அலங்காரத்துடன் காத்தரைத் தொழுது கொள்ளுகிறோம். ( சங். 96 )

மேடையில் பங்கு பெறுபவர் மறைந்து தேவ வல்லமை வெளிப்படுத்துவதை இது உணர்த்தும். ( சங். 115 : 1 )

தற்போதைய மற்றும் பாரம்பரியமும் ஆண்டவரின் மகிமை தனித்தன்மை மேலோங்கி இருப்பதை காட்ட நாங்கள் பல கால கட்டங்களுக்கான பாட்டுகளையும் தேர்ந்தெடுக்கிறோம். இது பாட்டின் விளக்கவுரையை காட்டுவதற்காக அல்ல. ஆனால் ஆண்டவரின் மகிமையை எடுத்துச் சொல்லி அதை ருசிக்க. ( மத்தேயு 13:52 )


துதி ஆராதனை ஊழியத்தில் பங்கெடுக்க


எங்களை தொடர்புகொள்ள : +91(422) 252 2885 info@bethelcitycathedral.com